வினா விடை · சுற்றுச்சூழல்
கீழ்க்கண்டவற்றுள் உயிர்ப்பன்மை நோக்கில் இந்தியாவின் மிக முக்கியப் பகுதி எது? / Which region of India is very important from the bio-diversity point of view?
சரியான விடை: (A) கிழக்கு இமயமலைப் பகுதி / Eastern Himalayas
விளக்கம்: கிழக்கு இமயமலைப் பகுதி இந்தியாவின் நான்கு உயிர்ப்பன்மை வளமிகு பகுதிகளில் (Biodiversity Hotspots) ஒன்றான இமயமலைப் பகுதியைச் சேர்ந்தது. மற்றவை மேற்குத் தொடர்ச்சி மலைகள், இந்தோ-பர்மா, சுந்தாலாந்து (நிக்கோபார் தீவுகள்) ஆகியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலட்சத்தீவு, அந்தமான் தீவுகளில் பவளப் பாறைகள் பெருமளவில் வெளுத்து அழிவதற்கு (Coral bleaching) முக்கியக் காரணம் / The main reason for large-scale bleaching and death of coral reefs...விடை: உலக வெப்பமயமாதல் / Global warming
- சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? / In which state is the Sultanpur Bird Sanctuary located?விடை: ஹரியானா / Haryana
- இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பில் மிகப்பெரிய வெற்றிகளுள் ஒன்று / One of the most spectacular successes in wildlife management in India has beenவிடை: புலி திட்டம் / Project Tiger
- இந்திய மாநிலங்களுள் அதிக பரப்பில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாநிலம் எது?விடை: மேற்கு வங்கம்
- 2010-இல் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் வல்லுநர் குழுவின் (WGEEP) தலைவர் / Who headed the Western Ghats Ecology Expert Panel (WGEEP) constituted in 2010?விடை: மாதவ் காட்கில் / Madhav Gadgil
- கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் எது?விடை: வேடந்தாங்கல் சரணாலயம்
- பன்னர்கட்டா உயிரியல் பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? / Bannerghatta Biological Park is located inவிடை: கர்நாடகா / Karnataka
- 'சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்' எங்குள்ளது?விடை: விருதுநகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
