வினா விடை · சுற்றுச்சூழல்
இந்திய மாநிலங்களுள் அதிக பரப்பில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாநிலம் எது?
சரியான விடை: (A) மேற்கு வங்கம்
விளக்கம்: இந்திய வனநிலை அறிக்கையின்படி (ISFR) நாட்டின் மொத்த மாங்குரோவ் பரப்பில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது; சுந்தரவனக் காடுகள் இங்குள்ளன. இரண்டாம் இடம் குஜராத்துக்கு உரியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? / In which state is the Sultanpur Bird Sanctuary located?விடை: ஹரியானா / Haryana
- கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் எது?விடை: வேடந்தாங்கல் சரணாலயம்
- கீழ்க்கண்டவற்றுள் உயிர்ப்பன்மை நோக்கில் இந்தியாவின் மிக முக்கியப் பகுதி எது? / Which region of India is very important from the bio-diversity point of view?விடை: கிழக்கு இமயமலைப் பகுதி / Eastern Himalayas
- 'சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்' எங்குள்ளது?விடை: விருதுநகர்
- இலட்சத்தீவு, அந்தமான் தீவுகளில் பவளப் பாறைகள் பெருமளவில் வெளுத்து அழிவதற்கு (Coral bleaching) முக்கியக் காரணம் / The main reason for large-scale bleaching and death of coral reefs...விடை: உலக வெப்பமயமாதல் / Global warming
- 'முக்குருத்தி தேசியப் பூங்கா' எங்குள்ளது?விடை: நீலகிரி
- இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பில் மிகப்பெரிய வெற்றிகளுள் ஒன்று / One of the most spectacular successes in wildlife management in India has beenவிடை: புலி திட்டம் / Project Tiger
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) விராலிமலை / Viralimalai<br />b) முக்குருத்தி தேசியப் பூங்கா / Mukurthi National Park<br />c) இந்திரா காந்தி வனவிலங...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
