வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்வரும் குறளில் உள்ள எதிர்ச்சொல் இணை எது?
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்”
சரியான விடை: (D) அஞ்சாமை × அஞ்சல்
விளக்கம்: ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ (குறள் 428) என்பதில் அஞ்சாமை × அஞ்சல் எதிர்ச்சொற்கள். இதுபோலவே பேதைமை × அறிவு என்பதும் இக்குறளில் எதிர்நிலையாக வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சித்தாந்த சாத்திரங்களுள் மிகப்பெரிய நூல்விடை: சிவஞானசித்தியார்
- பொருத்துக (சொல் – பொருள்):
a) பறந்தலை
b) நிறை
c) உரன்
d) திமில்
1. மன உறுதி
2. வலிமை
3. படகு
4. போர்க்களம்
(a b c d)விடை: 4 1 2 3
- “பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்ற பாடலைப் பாடியவர்விடை: திருமூலர்
- ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த
‘பத்துப்பாட்டு நூல்’விடை: குறிஞ்சிப்பாட்டு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்டுயர் துலைதான் ஏறினான்”விடை: புறாவின் நிறைக்கு ஈடாக அரசன் என்ன செய்தான்?
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்விடை: புறநானூறு
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்” – இத்தொடரில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புவிடை: வினைத்தொகை, எண்ணும்மை
- ஒட்டக்கூத்தர் பாடியதுவிடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups