Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (சொல் – பொருள்):
a) பறந்தலை
b) நிறை
c) உரன்
d) திமில்
1. மன உறுதி
2. வலிமை
3. படகு
4. போர்க்களம்
(a b c d)

சரியான விடை: (A) 4 1 2 3
விளக்கம்: பறந்தலை – போர்க்களம், நிறை – மன உறுதி, உரன் – வலிமை, திமில் – படகு. இச்சொற்கள் சங்க இலக்கியங்களில் அடிக்கடி வருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்வரும் குறளில் உள்ள எதிர்ச்சொல் இணை எது?
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்”விடை: அஞ்சாமை × அஞ்சல்
2. ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த
‘பத்துப்பாட்டு நூல்’விடை: குறிஞ்சிப்பாட்டு
3. சித்தாந்த சாத்திரங்களுள் மிகப்பெரிய நூல்விடை: சிவஞானசித்தியார்
4. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்விடை: புறநானூறு
5. “பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்ற பாடலைப் பாடியவர்விடை: திருமூலர்
6. ஒட்டக்கூத்தர் பாடியதுவிடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்டுயர் துலைதான் ஏறினான்”விடை: புறாவின் நிறைக்கு ஈடாக அரசன் என்ன செய்தான்?
8. இந்திய மொழிகளில் ________ மொழிக்குத்தான் முதன்முதலில் அச்செழுத்துகள் வார்க்கப்பட்டன.விடை: தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions