வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கீழ்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is wrongly matched?
சரியான விடை: (D) பிரார்த்தனா சமாஜம் – விவேகானந்தர் / Prarthana Samaj – Vivekananda
விளக்கம்: பிரார்த்தனா சமாஜம் 1867இல் பம்பாயில் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்கால் நிறுவப்பட்டது; பின்னர் எம்.ஜி. ரானடே அதை வளர்த்தார். விவேகானந்தர் 1897இல் இராமகிருஷ்ண மிஷனை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே உள்ளவற்றில் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: ரிப்பன் – சதி ஒழிப்பு / Ripon – Abolition of Sati
- 'தியோசோபி' (Theosophy) என்ற சொல்லின் பொருள் / The word 'Theosophy' meansவிடை: கடவுளைப் பற்றிய அறிவு / Knowledge of God
- 'நவீன இந்தியாவின் விடிவெள்ளி' (புதிய யுகத்தின் முன்னோடி) என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the 'Herald of the New Age' in India?விடை: இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
- 'சத்திய சோதக் சமாஜ்' என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? / Who founded the 'Satya Shodhak Samaj'?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
- பிண்டாரிகளை ஒடுக்கிய கவர்னர் ஜெனரல் யார்? / The Governor-General who suppressed the Pindaris wasவிடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு / Lord Hastings
- பொதுப்பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- பிளாசிப் போருக்குப் பிறகு சிராஜ்-உத்-தௌலா யாருடைய ஆணைப்படி கொல்லப்பட்டார்? / On whose orders was Siraj-ud-Daulah put to death after the Battle of Plassey?விடை: மீர் ஜாபரின் மகன் மீரான் / Miran, son of Mir Jafar
- 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் வெடித்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் / The Revolt of 1857 broke out during the Governor-Generalship ofவிடை: கானிங் பிரபு / Lord Canning
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
