வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் வெடித்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் / The Revolt of 1857 broke out during the Governor-Generalship of
சரியான விடை: (B) கானிங் பிரபு / Lord Canning
விளக்கம்: 1857 பெரும் கலகம் வெடித்தபோது கானிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1858 சட்டப்படி அவரே இந்தியாவின் முதல் வைசிராய் ஆனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொதுப்பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- மூன்றாம் மைசூர்ப் போரில் (1790–92) திப்பு சுல்தானைத் தோற்கடித்த கவர்னர் ஜெனரல் யார்? / Which Governor-General defeated Tipu Sultan in the Third Anglo-Mysore War (1790–92)?விடை: காரன்வாலிஸ் / Cornwallis
- 'சத்திய சோதக் சமாஜ்' என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? / Who founded the 'Satya Shodhak Samaj'?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
- கர்நாடகத்தில் ஆதிக்கம் பெற ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் எத்தனை போர்களில் ஈடுபட்டனர்? / How many wars did the English and the French fight in the Carnatic for supremacy?விடை: 3
- 'தியோசோபி' (Theosophy) என்ற சொல்லின் பொருள் / The word 'Theosophy' meansவிடை: கடவுளைப் பற்றிய அறிவு / Knowledge of God
- வங்காளத்தில் 'இரட்டை ஆட்சிமுறையை' ஒழித்தவர் யார்? / The system of Dual Government in Bengal was abolished byவிடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
- கீழ்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is wrongly matched?விடை: பிரார்த்தனா சமாஜம் – விவேகானந்தர் / Prarthana Samaj – Vivekananda
- பிட் இந்தியச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை / The Board of Control established by Pitt's India Act had ...... membersவிடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
