வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மானியச் சொல் குறிப்பது
சரியான விடை: (C) முழுமை
விளக்கம்: 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மன் சொல்லின் பொருள் 'முழுமை' அல்லது 'வடிவம்'. பகுதிகளைவிட முழுமையே கற்றலில் முக்கியம் என்பது இக்கொள்கை; வர்த்திமர், கோஃப்கா, கோஹ்லர் இதன் முன்னோடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நுண்ணறிவின் குழுக்காரணிக் கொள்கையை முன்வைத்தவர் யார்?விடை: தர்ஸ்டன்
- ஊக்கத்தின் இயல்பு என்பதுவிடை: இவை அனைத்தும்
- மொழி, நரம்பு மண்டலம், நுண்ணறிவு ஆகிய ஆளுமைக் காரணிகள் முறையேவிடை: சமூக, உயிரியல், உளவியல் காரணிகள்
- அடைவூக்கம் (Achievement Motive) பற்றி ஆய்வு செய்தவர்விடை: அட்கின்சன்
- மூளைத்தாக்கு அல்லது கருத்துப் பொழிவு (Brainstorming) முறையில் உள்ள விதிகள் மொத்தம்விடை: 4
- அடைவூக்கத்தை அளவிடக் கருப்பொருள் இணைந்தறி சோதனையை (Thematic Apperception Test) பயன்படுத்தியவர்விடை: மெக்லிலாண்ட்
- சைக்கோ அனாலிஸிஸ் என்ற துறையின் முன்னோடிவிடை: சிக்மண்ட் பிராய்டு
- 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' எனும் பழமொழிக்கு எதிரானது எது?விடை: அடைவூக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
