Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

அடைவூக்கத்தை அளவிடக் கருப்பொருள் இணைந்தறி சோதனையை (Thematic Apperception Test) பயன்படுத்தியவர்

சரியான விடை: (B) மெக்லிலாண்ட்
விளக்கம்: மெக்லிலாண்ட் அடைவூக்கத்தை அளவிட, முர்ரே உருவாக்கிய கருப்பொருள் இணைந்தறி சோதனையை (TAT) பயன்படுத்தினார். TAT-ல் படங்களைப் பார்த்துக் கதை கூற வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடைவூக்கம் (Achievement Motive) பற்றி ஆய்வு செய்தவர்விடை: அட்கின்சன்
  2. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' எனும் பழமொழிக்கு எதிரானது எது?விடை: அடைவூக்கம்
  3. ஊக்கத்தின் இயல்பு என்பதுவிடை: இவை அனைத்தும்
  4. அடைவூக்கம் மிக்கவரிடம் காணப்படுவதுவிடை: உயர் அவாவு நிலை
  5. 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மானியச் சொல் குறிப்பதுவிடை: முழுமை
  6. கிரெட்ச்மரின் வகைப்பாட்டில், ஒல்லியான உடலும் ஒட்டிய மார்பும் குறுகிய தோள்களும் உடையவர் (Asthenic) கொண்டிருக்கும் ஆளுமைவிடை: ஷைசோதைமிக்
  7. நுண்ணறிவின் குழுக்காரணிக் கொள்கையை முன்வைத்தவர் யார்?விடை: தர்ஸ்டன்
  8. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர்விடை: மெக்லிலாண்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions