வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கி.பி. 1770 ஆம் ஆண்டு இந்தியாவில் கடும் பஞ்சம் தாக்கிய பகுதி / In A.D. 1770 a terrible famine affected
சரியான விடை: (B) வங்காளம் / Bengal
விளக்கம்: கி.பி. 1770-இல் வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. அப்போது வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் இரட்டை ஆட்சி நடைமுறையில் இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் / The First Carnatic War was fought duringவிடை: 1746-48
- இந்தியக் கல்விக்காக நிதி உதவி வழங்கிய சட்டம் எது? / By which Act was financial assistance granted for Indian education?விடை: 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் / Charter Act of 1813
- இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசுக்கு உண்மையான அடித்தளமிட்டவர் யார்? / Who laid the real foundation of Portuguese power in India?விடை: அல்போன்சோ டி அல்புகர்க் / Alfonso de Albuquerque
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் / The first Viceroy of India wasவிடை: கானிங் பிரபு / Lord Canning
- இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வந்த சரியான வரிசையைக் கண்டறிக / Identify the correct order in which the Europeans came to Indiaவிடை: போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் / Portuguese, Dutch, English, French
- பின்வருவோரைக் காலவரிசைப்படி அமைக்கவும் / Arrange the following in chronological order: I. ரிப்பன் பிரபு / Lord Ripon II. கர்சன் பிரபு / Lord Curzon III. டல்ஹௌசி பிரபு / Lord Dalhou...விடை: III, IV, I, II
- ஹைதர் அலி 1769இல் ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை எது? / Which treaty did Hyder Ali sign with the British in 1769?விடை: சென்னை உடன்படிக்கை / Treaty of Madras
- இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு / The capital of India was transferred from Calcutta to Delhi inவிடை: 1911
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
