Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பின்வருவோரைக் காலவரிசைப்படி அமைக்கவும் / Arrange the following in chronological order: I. ரிப்பன் பிரபு / Lord Ripon II. கர்சன் பிரபு / Lord Curzon III. டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie IV. கானிங் பிரபு / Lord Canning

சரியான விடை: (C) III, IV, I, II
விளக்கம்: டல்ஹௌசி (1848–1856), கானிங் (1856–1862), ரிப்பன் (1880–1884), கர்சன் (1899–1905) என்பதே சரியான காலவரிசை. ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் முதல் வைஸ்ராய் / The first Viceroy of India wasவிடை: கானிங் பிரபு / Lord Canning
  2. இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு / The capital of India was transferred from Calcutta to Delhi inவிடை: 1911
  3. இந்தியக் கல்விக்காக நிதி உதவி வழங்கிய சட்டம் எது? / By which Act was financial assistance granted for Indian education?விடை: 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் / Charter Act of 1813
  4. நான்காம் ஆங்கில–மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு / The Fourth Anglo-Mysore War was fought inவிடை: கி.பி. 1799 / A.D. 1799
  5. கி.பி. 1770 ஆம் ஆண்டு இந்தியாவில் கடும் பஞ்சம் தாக்கிய பகுதி / In A.D. 1770 a terrible famine affectedவிடை: வங்காளம் / Bengal
  6. அடையாறு போர் யாருக்கிடையே நடந்தது? / The Battle of Adyar was fought betweenவிடை: கர்நாடக நவாப் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் / The Nawab of Carnatic and the French
  7. முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் / The First Carnatic War was fought duringவிடை: 1746-48
  8. இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசுக்கு உண்மையான அடித்தளமிட்டவர் யார்? / Who laid the real foundation of Portuguese power in India?விடை: அல்போன்சோ டி அல்புகர்க் / Alfonso de Albuquerque
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions