வினா விடை · பொதுத் தமிழ்
கி.பி. 2010-ஐ திருவள்ளுவர் ஆண்டு .......... என்று கூறுவோம்
சரியான விடை: (C) 2041
விளக்கம்: திருவள்ளுவர் ஆண்டு, ஆங்கில (கிறித்துவ) ஆண்டைவிட 31 ஆண்டுகள் கூடுதல்; எனவே 2010 + 31 = 2041. திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31 எனக் கொண்டு இந்த ஆண்டுக் கணக்கைத் தமிழ்நாடு அரசு அலுவல்முறையில் ஏற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திரைக்கவித் திலகம்' என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?விடை: மருதகாசி
- 'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடகம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?விடை: 1891
- எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதும் ஓவியர்கள் .......... எனப் புகழப்பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
- 'இலக்கியம்' - பிரிக்கும் முறைவிடை: இலக்கு+இயம்
- கடலில் செல்லும் பெரிய கப்பலைக் குறிக்கும் சொல் எது?விடை: நாவாய்
- 'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I (நூல்கள்) / List I (Works):<br />a) கொன்றைவேந்தன் / Kondrai Vendhan<br />b) நீதிநெறி விளக்கம் / Neethineri Vilakkam<br />c) நன்னெறி...விடை: 3 4 2 1
- 'தொல்காப்பியம்' பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை என்று கூறுகிறது?விடை: 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
