Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடகம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

சரியான விடை: (B) 1891
விளக்கம்: பேராசிரியர் பெ. சுந்தரனார் இயற்றிய 'மனோன்மணீயம்' கவிதை நாடகம் 1891-இல் வெளியிடப்பட்டது. இதன் பாயிரத்தில் உள்ள 'நீராருங் கடலுடுத்த' பாடல் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கி.பி. 2010-ஐ திருவள்ளுவர் ஆண்டு .......... என்று கூறுவோம்விடை: 2041
  2. எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதும் ஓவியர்கள் .......... எனப் புகழப்பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
  3. 'திரைக்கவித் திலகம்' என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?விடை: மருதகாசி
  4. கடலில் செல்லும் பெரிய கப்பலைக் குறிக்கும் சொல் எது?விடை: நாவாய்
  5. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I (நூல்கள்) / List I (Works):<br />a) கொன்றைவேந்தன் / Kondrai Vendhan<br />b) நீதிநெறி விளக்கம் / Neethineri Vilakkam<br />c) நன்னெறி...விடை: 3 4 2 1
  6. 'இலக்கியம்' - பிரிக்கும் முறைவிடை: இலக்கு+இயம்
  7. ‘பெரிய புராணத்தை’ இயற்றியவர்விடை: சேக்கிழார்
  8. 'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions