Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டவர் யார்?

சரியான விடை: (C) வசுமித்திரர்
விளக்கம்: சிந்து நதிக்கரையில் கிரேக்கர்களை வென்றவர் அக்னிமித்திரரின் மகன் வசுமித்திரர். இவ்வெற்றி காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தில் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யார் வெளியிட்ட நாணயங்களில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது?விடை: இரண்டாம் கட்பிசஸ்
  2. சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலி ஆதரித்தவர் யார்?விடை: புஷ்யமித்திரர்
  3. இந்தியாவில் இந்தோ கிரேக்கர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார்?விடை: சாகர்கள்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஒரு தீவிர சமணர் ஆவார். கனிஷ்கர் சமணத்தை அரசமதம் ஆக்கினார்.விடை: இரண்டும் தவறு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஹீனயான பௌத்த மதத்தை தீவிரமாக பின்பற்றினார். தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.விடை: 2 மட்டும் சரி
  6. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?விடை: தேவபூதி
  7. மாளவிகாக்னிமித்ரம் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: காளிதாசர்
  8. மகதத்தில் கண்வர் வம்சத்தை நிறுவியவர் யார்?விடை: வாசுதேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions