வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
சரியான விடை: (A) தேவபூதி
விளக்கம்: சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூதி. அவரை அவரது அமைச்சர் வாசுதேவ கண்வர் கொன்று கண்வ வம்சத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஒரு தீவிர சமணர் ஆவார். கனிஷ்கர் சமணத்தை அரசமதம் ஆக்கினார்.விடை: இரண்டும் தவறு
- மகதத்தில் கண்வர் வம்சத்தை நிறுவியவர் யார்?விடை: வாசுதேவர்
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலி ஆதரித்தவர் யார்?விடை: புஷ்யமித்திரர்
- எந்த சாதவாகன அரசர் தாமே சிறந்த அறிஞராக விளங்கினார்?விடை: ஹாலா
- கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டவர் யார்?விடை: வசுமித்திரர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர். 2. காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை: இரண்டும் சரி
- யார் வெளியிட்ட நாணயங்களில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது?விடை: இரண்டாம் கட்பிசஸ்
- கடைசி கன்வ அரசர் யார்?விடை: சுசர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
