வினா விடை · TET – தமிழ்
கிரேக்கச் சிந்தனையாளராகக் கருதப்படுபவர்
சரியான விடை: (B) பிளேட்டோ
விளக்கம்: பிளேட்டோ சாக்ரடீசின் மாணவரான பண்டைய கிரேக்கச் சிந்தனையாளர் ஆவார். இவர் எழுதிய ‘குடியரசு’ (The Republic) என்ற நூல் அரசியல் சிந்தனையில் புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்விடை: முன்றுறை அரையனார்
- ‘போரும் அமைதியும்’ என்ற நூலை எழுதியவர்விடை: டால்ஸ்டாய்
- ‘புரட்சிக் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர்விடை: பாரதிதாசன்
- எந்த ஆண்டு யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாருக்கு விருது வழங்கியது?விடை: 1970
- ‘கடிகை’ என்ற சொல்லின் பொருள்களுள் ஒன்றுவிடை: அணிகலன்
- ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய வள்ளல்விடை: அதியமான்
- தமிழிலுள்ள முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?விடை: 30
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றுவிடை: புறநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
