வினா விடை · TET – தமிழ்
பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்
சரியான விடை: (A) முன்றுறை அரையனார்
விளக்கம்: பழமொழி நானூறு என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார். இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு பழமொழியைக் கொண்டு முடிகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புரட்சிக் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர்விடை: பாரதிதாசன்
- கிரேக்கச் சிந்தனையாளராகக் கருதப்படுபவர்விடை: பிளேட்டோ
- ‘கடிகை’ என்ற சொல்லின் பொருள்களுள் ஒன்றுவிடை: அணிகலன்
- ‘போரும் அமைதியும்’ என்ற நூலை எழுதியவர்விடை: டால்ஸ்டாய்
- தமிழிலுள்ள முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?விடை: 30
- எந்த ஆண்டு யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாருக்கு விருது வழங்கியது?விடை: 1970
- கீழ்க்கண்டவற்றில் அஃறிணைப் பெயர் எது?விடை: பூனை
- ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய வள்ளல்விடை: அதியமான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
