வினா விடை · அறிவியல்
கியூரி அம்மையார் தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த தனிமம்
சரியான விடை: (B) பொலோனியம்
விளக்கம்: மேரி கியூரியும் பியர் கியூரியும் 1898 ஜூலையில் முதலில் பொலோனியத்தையும், அதே ஆண்டு டிசம்பரில் ரேடியத்தையும் கண்டறிந்தனர். பொலோனியம் என்ற பெயர் மேரி கியூரியின் தாய்நாடான போலந்தின் நினைவாக இடப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகளாவிய வலைப்பின்னல் (World Wide Web) எனப் பெயரிட்ட டிம் பெர்னர்ஸ்-லீ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?விடை: இங்கிலாந்து
- நிலவை ஆராய்வதற்காக இந்தியா சந்திரயான்-1 விண்கலத்தை ஏவிய நாள்விடை: 2008 அக்டோபர் 22
- சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் எவ்வளவு?விடை: 3,84,401 கி.மீ.
- Match:<br />a) Aquaculture – 1) Silk<br />b) Floriculture – 2) Grapes<br />c) Sericulture – 3) Flowers<br />d) Viticulture – 4) Fishவிடை: 4 3 1 2
- The pH of a soft drink is 3 and that of milk is 7. How many times greater is the concentration of H3O+ ions in the soft drink than in milk?விடை: 10,000
- பிரையோஃபைட்டுகளின் தோற்றம் குறித்த டெரிடோஃபைட் கோட்பாட்டை ஆதரித்த அறிஞர்கள் யார்? / The Pteridophytean hypothesis of the origin of Bryophyta was supported byவிடை: ஸ்காட், கிட்ஸ்டன், ஹாஸ்கெல் மற்றும் காஷ்யப் / Scott, Kidston, Haskell and Kashyap
- கடல் நீரிலிருந்து வணிக ரீதியாகப் பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது? / The metal extracted commercially from sea water isவிடை: Mg
- தசைகளில் நிகழும் காற்றில்லாச் சுவாசத்தின் இறுதி விளைபொருள் எது?விடை: லாக்டிக் அமிலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
