வினா விடை · அறிவியல்
தசைகளில் நிகழும் காற்றில்லாச் சுவாசத்தின் இறுதி விளைபொருள் எது?
சரியான விடை: (C) லாக்டிக் அமிலம்
விளக்கம்: தசைகளில் ஆக்சிஜன் போதாதபோது நிகழும் காற்றில்லாச் சுவாசத்தில் குளுக்கோஸ் லாக்டிக் அமிலமாக மாறுகிறது; இதுவே தசைச் சோர்வுக்குக் காரணம். ஈஸ்ட்டில் காற்றில்லாச் சுவாசத்தின் விளைபொருள்கள் எத்தனால், கார்பன் டைஆக்சைடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடல் நீரிலிருந்து வணிக ரீதியாகப் பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது? / The metal extracted commercially from sea water isவிடை: Mg
- பொருத்துக:
பட்டியல் I: a) மகரந்தத்தாள் நீக்கம் b) செயற்கை உரம் c) பூஞ்சைக் கொல்லி d) இந்திய உணவுக் கழகம் (FCI)
பட்டியல் II: 1) தானியங்களைச் சேமித்து வைத்தல் 2) போர்டோ கலவ...விடை: 3 4 2 1
- பிரையோஃபைட்டுகளின் தோற்றம் குறித்த டெரிடோஃபைட் கோட்பாட்டை ஆதரித்த அறிஞர்கள் யார்? / The Pteridophytean hypothesis of the origin of Bryophyta was supported byவிடை: ஸ்காட், கிட்ஸ்டன், ஹாஸ்கெல் மற்றும் காஷ்யப் / Scott, Kidston, Haskell and Kashyap
- இடப்பெயர்ச்சி உறுப்புகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமீபா – சிலியா
- The pH of a soft drink is 3 and that of milk is 7. How many times greater is the concentration of H3O+ ions in the soft drink than in milk?விடை: 10,000
- தவறாகப் பொருந்தியுள்ளது எது?விடை: வைட்டமின் K – மலட்டுத்தன்மை
- மின்தூண்டல் எண்ணின் (Inductance) அலகுவிடை: ஹென்றி
- Match:
a) Aquaculture – 1) Silk
b) Floriculture – 2) Grapes
c) Sericulture – 3) Flowers
d) Viticulture – 4) Fishவிடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups