Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கிழக்கிந்திய கம்பெனியின் இரண்டு முக்கிய மையங்கள்

சரியான விடை: (A) கல்கத்தா மற்றும் பம்பாய்
விளக்கம்: கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய மையங்களாக மாகாணத் தலைநகரங்களான கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகியவை விளங்கின. கம்பெனி 1690இல் கல்கத்தாவையும், 1668இல் இரண்டாம் சார்லஸிடமிருந்து பம்பாயையும் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Qutub Minar was constructed byவிடை: Qutbuddin Aibak and Iltutmish
  2. Two important Centres of the East India Company wereவிடை: Calcutta and Bombay
  3. குதுப்மினாரைக் கட்டியவர்விடை: குத்புதீன் ஐபக் மற்றும் இல்துமிஷ்
  4. 1965ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் அதிபர் யார்?விடை: அயூப் கான்
  5. Which one of the following is correctly matched?விடை: Portuguese trade headquarters in India – Goa
  6. Who was Pakistan's President at the time of the Indo-Pakistan war of 1965?விடை: Ayub Khan
  7. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: போர்ச்சுகீசிய வாணிகத் தலைமையிடம் – கோவா
  8. பொருத்துக (சிவாஜியின் அஷ்டபிரதான்):<br />(a) பேஷ்வா – 1. பிரதம அமைச்சர்<br />(b) சச்சிவ் – 2. அரசுக் கடிதப் போக்குவரத்துச் செயலர்<br />(c) சுமந்த் – 3. வெளியுறவு அமைச்சர்<br />(d)...விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions