வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக (சிவாஜியின் அஷ்டபிரதான்):
(a) பேஷ்வா – 1. பிரதம அமைச்சர்
(b) சச்சிவ் – 2. அரசுக் கடிதப் போக்குவரத்துச் செயலர்
(c) சுமந்த் – 3. வெளியுறவு அமைச்சர்
(d) பண்டிட்ராவ் – 4. சமயத் தலைவர்
சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: சிவாஜியின் அஷ்டபிரதான் அமைச்சரவையில் பேஷ்வா பிரதம அமைச்சர், சுமந்த் வெளியுறவு அமைச்சர், பண்டிட்ராவ் சமயத் தலைவர் ஆவர். சச்சிவ் அரசுக் கடிதப் போக்குவரத்தைக் கவனித்த செயலர்; நீதியைக் கவனித்தவர் நியாயாதீஷ்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who was Pakistan's President at the time of the Indo-Pakistan war of 1965?விடை: Ayub Khan
- பொருத்துக:
(a) புரந்தர் உடன்படிக்கை (மராத்தியர் – ஆங்கிலேயர்) – 1. 1782
(b) சால்பாய் உடன்படிக்கை – 2. 1792
(c) மங்களூர் உடன்படிக்கை – 3. 1784
(d) ஸ்ரீரங்கப்பட்ட...விடை: 4 1 3 2
- 1965ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் அதிபர் யார்?விடை: அயூப் கான்
- கீழ்வருவனவற்றுள் தவறானது எது?விடை: பிரார்த்தனா சமாஜம் - விவேகானந்தர்
- Two important Centres of the East India Company wereவிடை: Calcutta and Bombay
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: முதல் பானிபட் போர் – பாபர்
- கிழக்கிந்திய கம்பெனியின் இரண்டு முக்கிய மையங்கள்விடை: கல்கத்தா மற்றும் பம்பாய்
- பின்வரும் கூற்றுகளை ஆய்க:
I. கிருஷ்ணதேவராயர் துளுவ மரபின் தலைசிறந்த மன்னர்.
II. அவர் 'ஆமுக்தமால்யதா' என்ற தெலுங்கு நூலை இயற்றினார்.
III. போர்த்துகீசியர்களுடன் நல்லுற...விடை: I, II மற்றும் III சரியானவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups