Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கொடுக்கப்பட்டுள்ள பாறைகளில் படிவுப் பாறை வகையைச் சார்ந்தது எது? / Which one of the following rocks is a sedimentary rock?

சரியான விடை: (B) சுண்ணாம்புப் பாறை / Limestone
விளக்கம்: சுண்ணாம்புப் பாறை கடல் உயிரிகளின் ஓடுகள், கால்சியம் கார்பனேட் படிவதால் உருவாகும் படிவுப் பாறை. பசால்ட் தீப்பாறை; பளிங்கு, சிலேட் ஆகியவை உருமாறிய பாறைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியத் தீபகற்பப் பீடபூமிப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இயற்கைத் தாவர வகை எது? / Which type of natural vegetation is mostly found in the peninsular plateau region of India?விடை: வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள் / Tropical deciduous forests
  2. தவறாகப் பொருந்தியுள்ள நாடு – தலைநகரம் இணை எது?விடை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய்
  3. தமிழ்நாட்டில் பரப்பளவில் காடுகளின் விழுக்காடு அதிகம் உள்ள மாவட்டம் எது? / Which district of Tamil Nadu has the highest percentage of its area under forest?விடை: நீலகிரி / Nilgiris
  4. Choose the wrongly matched pair (Country – Capital).விடை: United Arab Emirates – Dubai
  5. தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் / In Tamil Nadu, black soil is mostly found inவிடை: கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி / Coimbatore, Madurai, Virudhunagar, Tirunelveli
  6. நிறுவப்பட்ட காற்றாலை மின் திறனில் இந்தியா தற்போது உலகில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? / What is India's current global rank in installed wind power capacity?விடை: 4
  7. 'திருப்பதி மலைகள்' காணப்படுவது / Tirupati Hills are found inவிடை: கிழக்குத் தொடர்ச்சி மலைகள் / Eastern Ghats
  8. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்துக: / Match List I with List II:<br />பட்டியல் I / List I<br />a. சணல் தொழில் / Jute industry<br />b. பருத்தித் தொழில் / Cotton industry<br />c...விடை: 5 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions