வினா விடை · புவியியல்
'திருப்பதி மலைகள்' காணப்படுவது / Tirupati Hills are found in
சரியான விடை: (D) கிழக்குத் தொடர்ச்சி மலைகள் / Eastern Ghats
விளக்கம்: திருப்பதி (சேஷாசலம்) மலைகள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி. ஜவ்வாது, சேர்வராயன், கொல்லி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இமயமலைகள் குறித்த கூற்றுகளில் எவை சரி? / Which of the following statements about the Himalayas are correct?
I. இளமையான மடிப்பு மலைகள் / Young fold mountains
II. பழைய மடிப...விடை: I, III மற்றும் IV சரி / I, III and IV
- தமிழ்நாட்டில் கருப்பு மண் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் / In Tamil Nadu, black soil is mostly found inவிடை: கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி / Coimbatore, Madurai, Virudhunagar, Tirunelveli
- கூற்று (A): மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் பெரும்பாலானவை டெல்டாக்களை உருவாக்குகின்றன / Assertion (A): Most of the west-flowing rivers form deltas.
காரணம் (R): மேற்கு நோக்கிப்...விடை: (A), (R) இரண்டும் தவறு / Both (A) and (R) are false
- தமிழ்நாட்டில் பரப்பளவில் காடுகளின் விழுக்காடு அதிகம் உள்ள மாவட்டம் எது? / Which district of Tamil Nadu has the highest percentage of its area under forest?விடை: நீலகிரி / Nilgiris
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டெக்கான் குயின் / Deccan Queen
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary
c) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நில...விடை: 2 1 4 3
- இந்தியத் தீபகற்பப் பீடபூமிப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இயற்கைத் தாவர வகை எது? / Which type of natural vegetation is mostly found in the peninsular plateau region of India?விடை: வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள் / Tropical deciduous forests
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க / Consider the following statements:
I. இமாச்சல் தொடர் இமாத்ரிக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது / Himachal lies between the Himadri...விடை: I மற்றும் II / Both I and II
- கொடுக்கப்பட்டுள்ள பாறைகளில் படிவுப் பாறை வகையைச் சார்ந்தது எது? / Which one of the following rocks is a sedimentary rock?விடை: சுண்ணாம்புப் பாறை / Limestone
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups