Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கோஹ்லரின் சோதனை விளக்குவது

சரியான விடை: (A) உட்காட்சி மூலம் கற்றல்
விளக்கம்: கோஹ்லர் சுல்தான் என்ற சிம்பன்சியிடம் செய்த சோதனைகள் உட்காட்சி மூலம் கற்றலை (Insight learning) விளக்குகின்றன. இது கெஸ்டால்ட் உளவியல் கோட்பாட்டுடன் தொடர்புடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உடல் வளர்ச்சியைச் சீராக நிகழச் செய்யும் நாளமில்லாச் சுரப்பிவிடை: பிட்யூட்டரி சுரப்பி
  2. கவனம் பெரிதும் சார்ந்திருப்பதுவிடை: ஆர்வம்
  3. முன்னறிவோடு இணைத்துக் கற்பித்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கல்வியாளர்விடை: ஹெர்பார்ட்
  4. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவிவிடை: டாக்கிஸ்டாஸ்கோப்
  5. வடிவப்பலகை (Form Board) ஒருவிடை: செயல் சோதனை
  6. கிரிட்டினிசம் ஏற்படக் காரணம்விடை: தைராய்டு சுரப்பு குறைவு
  7. ஊக்கத்தின் தேவைப் படிநிலைகளை (Hierarchy of Needs) விளக்கிய உளவியலறிஞர்விடை: மாஸ்லோ
  8. ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளை விளக்கியவர்விடை: கிரகாம் வாலஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions