வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கிரிட்டினிசம் ஏற்படக் காரணம்
சரியான விடை: (A) தைராய்டு சுரப்பு குறைவு
விளக்கம்: குழந்தைப் பருவத்தில் தைராய்டு ஹார்மோன் (தைராக்சின்) குறைவாகச் சுரப்பதால் கிரிட்டினிசம் ஏற்படுகிறது. இதனால் உடல் வளர்ச்சி குன்றுதலும் மனவளர்ச்சிக் குறைபாடும் உண்டாகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவிவிடை: டாக்கிஸ்டாஸ்கோப்
- ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளை விளக்கியவர்விடை: கிரகாம் வாலஸ்
- கவனம் பெரிதும் சார்ந்திருப்பதுவிடை: ஆர்வம்
- 'உளவியல்' (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதுவிடை: கிரேக்கம்
- கோஹ்லரின் சோதனை விளக்குவதுவிடை: உட்காட்சி மூலம் கற்றல்
- மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்விடை: கால்டன்
- உடல் வளர்ச்சியைச் சீராக நிகழச் செய்யும் நாளமில்லாச் சுரப்பிவிடை: பிட்யூட்டரி சுரப்பி
- கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
