Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கோலஸ்னிக் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறு

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: கோலஸ்னிக் கருத்துப்படி ஊக்கம், கற்பித்தல் முறைகள், மனநலம் போன்றவை அனைத்தும் கல்வி உளவியலின் உட்கூறுகள். கற்பவர், கற்றல் செயல், கற்றல் சூழல் ஆகியவையே கல்வி உளவியலின் மையங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொது உளவியல் பிரிவில் அடங்கியுள்ளதுவிடை: இவை அனைத்தும்
  2. குமரப்பருவத்தின் காலம்விடை: 12 முதல் 18 வயது வரை
  3. வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: பிரான்சிஸ் கால்டன்
  4. சிந்திக்கும் ஆற்றல் எவ்வாறு படிப்படியாக முன்னேற்றமடைகிறது என்பதைத் தனது கோட்பாட்டின் மூலம் விளக்கியவர்விடை: பியாஜே, புரூணர் இருவரும்
  5. உள இயற்பியல் (Psychophysics) என்ற நூலை எழுதியவர்விடை: G.T. ஃபெக்னர்
  6. பகுப்பு உளவியலை நிறுவியவர்விடை: யூங்
  7. ஆட்லர் தோற்றுவித்ததுவிடை: தனிநபர் உளவியல்
  8. ஃபிராய்டின் கருத்துப்படி மனம் எத்தனை நிலைகளில் இயங்குகிறது?விடை: மூன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions