வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பகுப்பு உளவியலை நிறுவியவர்
சரியான விடை: (C) யூங்
விளக்கம்: கார்ல் யூங் பகுப்பு உளவியலை (Analytical Psychology) நிறுவினார். அகமுகர், புறமுகர் (Introvert, Extrovert) என்ற ஆளுமை வகைப்பாட்டையும் இவர் தந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆட்லர் தோற்றுவித்ததுவிடை: தனிநபர் உளவியல்
- உள இயற்பியல் (Psychophysics) என்ற நூலை எழுதியவர்விடை: G.T. ஃபெக்னர்
- ஃபிராய்டின் கருத்துப்படி மனம் எத்தனை நிலைகளில் இயங்குகிறது?விடை: மூன்று
- வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: பிரான்சிஸ் கால்டன்
- ஒலி-ஒளி உபகரணங்களை ஆசிரியர் எவ்வாறு கருத வேண்டும்?விடை: பிற கற்பிக்கும் முறைகளை நிறைவு செய்யும் ஒரு துணை
- பொது உளவியல் பிரிவில் அடங்கியுள்ளதுவிடை: இவை அனைத்தும்
- கரும்பலகை என்பதுவிடை: வழக்கமான (மரபு வழி) உபகரணம்
- கோலஸ்னிக் கருத்துப்படி கல்வி உளவியலின் உட்கூறுவிடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
