வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
கூற்று 1: அனைத்துப் புத்தகங்களும் மரங்கள் / Statement 1: All books are trees
கூற்று 2: அனைத்து மரங்களும் சிங்கங்கள் / Statement 2: All trees are lions
முடிவுகள் / Conclusions:
I. அனைத்துப் புத்தகங்களும் சிங்கங்கள் / All books are lions
II. அனைத்துச் சிங்கங்களும் புத்தகங்கள் / All lions are books
III. அனைத்து மரங்களும் புத்தகங்கள் / All trees are books
IV. சில சிங்கங்கள் புத்தகங்கள் / Some lions are books
கூற்றுகள் உண்மை எனக் கொண்டு, பெறத்தக்க முடிவுகளைத் தேர்ந்தெடுக்கவும் / Assuming the statements are true, which conclusions follow?
சரியான விடை: (B) I, IV மட்டும் / I and IV follow
விளக்கம்: அனைத்துப் புத்தகங்களும் மரங்கள், அனைத்து மரங்களும் சிங்கங்கள் என்பதால் அனைத்துப் புத்தகங்களும் சிங்கங்கள் (I) என்பது உறுதி; அதனால் சில சிங்கங்கள் புத்தகங்கள் (IV) என்பதும் பெறப்படும். 'அனைத்து' என்ற கூற்றை மாற்றி அமைத்தால் 'சில' என்ற முடிவே கிடைக்கும் என்பதால் II, III பெறப்படாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A, B, C ஆகியோர் கூட்டுத்தொழில் செய்கின்றனர். மொத்த முதலீட்டில் A-ன் பங்கு மூன்றில் ஒன்று; A, C இருவரும் சேர்ந்து முதலீடு செய்த அளவுக்கு B முதலீடு செய்கிறார். ஆண்டு இலாபம் ₹840 எனில...விடை: A = ₹280, B = ₹420, C = ₹140
- வில்லின் நீளம் 66 செ.மீ. மற்றும் மையக் கோணம் 30° கொண்ட வட்டக்கோணப்பகுதியின் ஆரம் காண்க (π = 22/7)விடை: 126 செ.மீ.
- ஒரு சேலைக்கடை ஒவ்வொரு சேலையையும் ₹125-க்கு வாங்கி, வாங்கிய விலையுடன் 10% கூட்டி விலை குறிக்கிறது. பின்னர் 10% தள்ளுபடியில் விற்கிறது எனில், ஒவ்வொரு சேலைக்கும் இலாபம்/நட்டம் / A ret...விடை: நட்டம் ₹1.25 / Loss ₹1.25
- A என்பவர் ரூ.500-ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஓர் அஞ்சலகத் தொடர் வைப்பில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்துகின்றார். வட்டி வீதம் ஆண்டுக்கு 7.5% எனில் 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை...விடை: ரூ.35718.75
- ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 20 வினாடிகளிலும், 120 மீ நீளமுள்ள நடைமேடையை 30 வினாடிகளிலும் கடக்கிறது எனில், புகைவண்டியின் நீளம் / A train crosses a pole in 20 seconds and a 120 m long...விடை: 240 மீ / 240 m
- 11 பேனாக்களின் அடக்க விலை 10 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் காண்கவிடை: 10%
- 2 மேஜைகள், 4 நாற்காலிகளின் விலை ₹1600; 1 மேஜை, 6 நாற்காலிகளின் விலையும் ₹1600 எனில், 9 நாற்காலிகளின் விலை என்ன? / The cost of 2 tables and 4 chairs is ₹1600, while 1 table and 6 ch...விடை: ₹1800
- (x³ − a³) மற்றும் (x − a)² ஆகியவற்றின் மீ.பொ.ம. காண்க / The LCM of (x³ − a³) and (x − a)² isவிடை: (x − a)²(x² + ax + a²)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups