வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு சேலைக்கடை ஒவ்வொரு சேலையையும் ₹125-க்கு வாங்கி, வாங்கிய விலையுடன் 10% கூட்டி விலை குறிக்கிறது. பின்னர் 10% தள்ளுபடியில் விற்கிறது எனில், ஒவ்வொரு சேலைக்கும் இலாபம்/நட்டம் / A retail saree shop buys each saree for ₹125, marks it 10% above the cost price and then sells it at a 10% discount. What is the gain/loss on each saree?
சரியான விடை: (B) நட்டம் ₹1.25 / Loss ₹1.25
விளக்கம்: குறித்த விலை = 125 × 110/100 = ₹137.50; 10% தள்ளுபடிக்குப் பின் விற்பனை விலை = 137.50 × 90/100 = ₹123.75. அடக்க விலையை விட ₹1.25 குறைவாக விற்பதால் நட்டம் ₹1.25 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புகைவண்டி ஒரு கம்பத்தை 20 வினாடிகளிலும், 120 மீ நீளமுள்ள நடைமேடையை 30 வினாடிகளிலும் கடக்கிறது எனில், புகைவண்டியின் நீளம் / A train crosses a pole in 20 seconds and a 120 m long...விடை: 240 மீ / 240 m
- A, B, C ஆகியோர் கூட்டுத்தொழில் செய்கின்றனர். மொத்த முதலீட்டில் A-ன் பங்கு மூன்றில் ஒன்று; A, C இருவரும் சேர்ந்து முதலீடு செய்த அளவுக்கு B முதலீடு செய்கிறார். ஆண்டு இலாபம் ₹840 எனில...விடை: A = ₹280, B = ₹420, C = ₹140
- 2 மேஜைகள், 4 நாற்காலிகளின் விலை ₹1600; 1 மேஜை, 6 நாற்காலிகளின் விலையும் ₹1600 எனில், 9 நாற்காலிகளின் விலை என்ன? / The cost of 2 tables and 4 chairs is ₹1600, while 1 table and 6 ch...விடை: ₹1800
- கூற்று 1: அனைத்துப் புத்தகங்களும் மரங்கள் / Statement 1: All books are trees<br />கூற்று 2: அனைத்து மரங்களும் சிங்கங்கள் / Statement 2: All trees are lions<br />முடிவுகள் / Conclus...விடை: I, IV மட்டும் / I and IV follow
- ஓர் இணைகரத்தின் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 70 செ.மீ. மற்ற இரு உச்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் அந்த மூலைவிட்டத்துக்கு உள்ள செங்குத்துத் தொலைவு 27 செ.மீ எனில், இணைகரத்தின் பரப்பு (ச.செ.ம...விடை: 1890
- வில்லின் நீளம் 66 செ.மீ. மற்றும் மையக் கோணம் 30° கொண்ட வட்டக்கோணப்பகுதியின் ஆரம் காண்க (π = 22/7)விடை: 126 செ.மீ.
- ஒரு வகுத்தலில் வகுத்தியானது ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum the divisor is 12 times the quotient and 5 time...விடை: 1224
- A என்பவர் ரூ.500-ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஓர் அஞ்சலகத் தொடர் வைப்பில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்துகின்றார். வட்டி வீதம் ஆண்டுக்கு 7.5% எனில் 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை...விடை: ரூ.35718.75
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
