வினா விடை · அறிவியல்
கூற்று (A): பூச்சியுண்ணும் தாவரங்கள் பூச்சிகளின் உடலில் உள்ள புரதங்களைச் செரிக்கின்றன / Assertion (A): Insectivorous plants digest the proteins of insect bodies.<br />காரணம் (R): பூச்சியுண்ணும் தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளர்கின்றன / Reason (R): Insectivorous plants grow in nitrogen-deficient soil.
சரியான விடை: (B) (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) explains (A)
விளக்கம்: நைட்ரஜன் குறைவான மண்ணில் வளரும் பூச்சியுண்ணும் தாவரங்கள், தமக்குத் தேவையான நைட்ரஜனைப் பெறவே பூச்சிகளின் உடல் புரதங்களைச் செரிக்கின்றன; எனவே R, A-க்குச் சரியான விளக்கம். நெப்பந்தஸ் (குடுவைத் தாவரம்), டிரோசிரா, வீனஸ் பூச்சிப்பிடிப்பான் ஆகியவை எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது EMP வழித்தடம் எனவும் அழைக்கப்படுகிறது? / Which of the following is referred to as the EMP pathway?விடை: கிளைக்காலிசிஸ் / Glycolysis
- பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை / The mixture present in the pencil lead isவிடை: கார்பன் (கிராஃபைட்) மற்றும் களிமண் / Carbon (graphite) and Clay
- ஒளிச்சேர்க்கையின்போது வெளியிடப்படும் வாயு எது? / Name the gas which is evolved during photosynthesisவிடை: ஆக்சிஜன் / Oxygen
- 'அமிலம்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements about acids are true?<br />I. அது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும் / It turns blue litm...விடை: I மற்றும் III / I and III
- வால்மீன்களுக்கு எப்பொழுது வால் தோன்றாது? பின்வரும் கூற்றுகளை ஆய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / When do comets have no tail? Consider the following statements:<br />I. சூரியனை...விடை: I சரி; II, III, IV தவறு / I is correct but II, III and IV are wrong
- உரம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements about a fertilizer are true?<br />I. அது விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் / It should be availab...விடை: I மற்றும் II / I and II
- இரண்டு தனி ஊசல்களின் அலைவுநேரங்கள் 2 : 1 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் நீளங்களின் விகிதம் / The time periods of two simple pendulums are in the ratio 2 : 1. The corresponding ra...விடை: 4 : 1
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களில் பொருந்தாததைக் கண்டறிக: BHC, DDT, 2,4-D, யூரியா / Identify the odd one from the group of chemicals: BHC, DDT, 2,4-D, Ureaவிடை: யூரியா / Urea
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
