வினா விடை · அறிவியல்
உரம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements about a fertilizer are true?
I. அது விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் / It should be available at low cost
II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும் / It should be easily assimilated by plants
III. அது நீரில் எளிதில் கரையக்கூடாது / It should not dissolve readily in water
சரியான விடை: (A) I மற்றும் II / I and II
விளக்கம்: நல்ல உரம் விலை குறைவாகவும், தாவரங்கள் எளிதில் உறிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும். உரம் நீரில் கரைந்தால்தான் வேர்கள் அதை உறிஞ்ச முடியும் என்பதால் 'நீரில் கரையக்கூடாது' என்ற கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அமிலம்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements about acids are true?
I. அது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும் / It turns blue litm...விடை: I மற்றும் III / I and III
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களில் பொருந்தாததைக் கண்டறிக: BHC, DDT, 2,4-D, யூரியா / Identify the odd one from the group of chemicals: BHC, DDT, 2,4-D, Ureaவிடை: யூரியா / Urea
- பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை / The mixture present in the pencil lead isவிடை: கார்பன் (கிராஃபைட்) மற்றும் களிமண் / Carbon (graphite) and Clay
- பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
I. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம் / The Moon is called a meteoroid
II. சந்திரனைத் துணைக்கோள் என அழ...விடை: II மட்டும் சரி / II only is correct
- கூற்று (A): பூச்சியுண்ணும் தாவரங்கள் பூச்சிகளின் உடலில் உள்ள புரதங்களைச் செரிக்கின்றன / Assertion (A): Insectivorous plants digest the proteins of insect bodies.
காரணம் (R): ப...விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) explains (A)
- பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
i) ஏட்ரியோ-வென்ட்ரிகுலார் வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி தோன்றுகிறது / The closure of atrio-ventricular va...விடை: (i), (ii) இரண்டும் சரி / Both (i) and (ii) are correct
- பின்வருவனவற்றுள் எது EMP வழித்தடம் எனவும் அழைக்கப்படுகிறது? / Which of the following is referred to as the EMP pathway?விடை: கிளைக்காலிசிஸ் / Glycolysis
- இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பு (தனிமம்) எவை? / Name the vitamin and mineral necessary for blood clottingவிடை: வைட்டமின் K மற்றும் கால்சியம் / Vitamin K and Calcium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups