வினா விடை · பொதுத் தமிழ்
கூற்று I: 'இரட்டைக்கிளவி'யில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்; பிரித்தால் பொருள் தராது.<br />கூற்று II: 'இரட்டைக்கிளவி' இரட்டித்தே வரும்; இது இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.<br />இவற்றுள்
சரியான விடை: (C) I மற்றும் II சரி
விளக்கம்: இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும், பிரித்தால் பொருள் தராது; இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும் என்பதால் இரு கூற்றுகளும் சரி. எடுத்துக்காட்டு: சலசல, கலகல, மளமள.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" – இவ்வரியில் கூறப்படும் எந்திரம் எது?விடை: கரும்பு பிழியும் எந்திரம்
- 'ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம்' என்ற வரியைக் கொண்ட நூல்விடை: சிலப்பதிகாரம்
- திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: தண்டலம்
- தவறான கூற்றைச் சுட்டிக் காட்டுக.<br />"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்<br />என்றும் இடும்பை தரும்"விடை: சீர் எதுகை அமைந்துள்ளது
- திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என ஏன் போற்றப்படுகிறது?விடை: நாடு, மொழி, இனம், மதம், காலம் கடந்த பொதுக் கருத்துகளைக் கூறுவதால்
- "பயவாக் களரனையர் கல்லாதவர்" என்று கூறியவர்விடை: திருவள்ளுவர்
- கீழ்க்கண்டவர்களுள் தொகையடியாரில் சேராதவர் யார்?விடை: நமிநந்தியடிகள்
- திருக்குறள் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1812
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
