வினா விடை · பொதுத் தமிழ்
திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (C) தண்டலம்
விளக்கம்: திரு.வி. கலியாணசுந்தரனார் 1883-இல் துள்ளம் என்ற ஊரில் பிறந்தார்; அது இன்று சென்னைக்கு அருகிலுள்ள தண்டலம் என அழைக்கப்படுகிறது. அவர் ‘தமிழ்த் தென்றல்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என ஏன் போற்றப்படுகிறது?விடை: நாடு, மொழி, இனம், மதம், காலம் கடந்த பொதுக் கருத்துகளைக் கூறுவதால்
- "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" – இவ்வரியில் கூறப்படும் எந்திரம் எது?விடை: கரும்பு பிழியும் எந்திரம்
- கீழ்க்கண்டவர்களுள் தொகையடியாரில் சேராதவர் யார்?விடை: நமிநந்தியடிகள்
- கூற்று I: 'இரட்டைக்கிளவி'யில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்; பிரித்தால் பொருள் தராது.
கூற்று II: 'இரட்டைக்கிளவி' இரட்டித்தே வரும்; இது இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.
இவற...விடை: I மற்றும் II சரி
- “வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” – இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: திருப்பாவை
- 'ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம்' என்ற வரியைக் கொண்ட நூல்விடை: சிலப்பதிகாரம்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பகுதிகளையும் பாடல் எண்ணிக்கையையும் பொருத்துக:
a) முதலாயிரம் b) பெரிய திருமொழி c) திருவாய்மொழி d) இயற்பா
1) 947 2) 1134 3) 1102 4) 817விடை: 1 2 3 4
- தவறான கூற்றைச் சுட்டிக் காட்டுக.
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்"விடை: சீர் எதுகை அமைந்துள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups