வினா விடை · பொதுத் தமிழ்
‘கொழுந்து நட்டனர்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க
சரியான விடை: (D) சினையாகுபெயர்
விளக்கம்: கொழுந்து என்பது செடியின் ஒரு பகுதி (சினை); அது முழுச் செடியைக் குறிப்பதால் கொழுந்து நட்டனர் என்பது சினையாகுபெயர். வெற்றிலை நட்டான் என்பதும் இதே வகைக்குச் சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘அலர்தல்’விடை: குவிதல்
- ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: சேக்கிழார்
- பாலைத் திணை மக்கள் வாழ்ந்த ஊர்விடை: குறும்பு
- வட திராவிட மொழிகளில் அடங்காத ஒன்றைக் காண்கவிடை: பெங்கோ
- ‘கடமைகளை மறந்துவிடாமை’யை வலியுறுத்தும் திருக்குறள் அதிகாரம்விடை: பொச்சாவாமை
- எவ்வகை வினா எனக் கண்டறிக: ‘ஐயா, இச்செய்யுளின் பொருள் யாது?’விடை: அறியா வினா
- தவறான எதிர்ச்சொல் இணையைத் தேர்கவிடை: கோபம் x வெகுளி
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: குழவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
