வினா விடை · பொதுத் தமிழ்
வட திராவிட மொழிகளில் அடங்காத ஒன்றைக் காண்க
சரியான விடை: (A) பெங்கோ
விளக்கம்: பெங்கோ நடுத்திராவிட மொழிகளுள் ஒன்று; வட திராவிட மொழிகள் அல்ல. குரூக், மால்தோ, பிராகுய் ஆகியவை வட திராவிட மொழிகள்; பிராகுய் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பேசப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: சேக்கிழார்
- எவ்வகை வினா எனக் கண்டறிக: ‘ஐயா, இச்செய்யுளின் பொருள் யாது?’விடை: அறியா வினா
- ‘கொழுந்து நட்டனர்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: சினையாகுபெயர்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: குழவி
- எதிர்ச்சொல் தருக: ‘அலர்தல்’விடை: குவிதல்
- எதிர்ச்சொல் தருக: பெருக்குகவிடை: சுருக்குக
- பாலைத் திணை மக்கள் வாழ்ந்த ஊர்விடை: குறும்பு
- ‘கல்வியில் பெரியவர்’ என அழைக்கப்பட்டவர்விடை: கம்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
