வினா விடை · பொதுத் தமிழ்
‘குட்டித் திருவாசகம்’ எனப் புகழ் பெறும் நூல் எது? / Which book is called ‘Kutti Thiruvasagam’?
சரியான விடை: (B) திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
விளக்கம்: அதிவீரராம பாண்டியர் இயற்றிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ‘குட்டித் திருவாசகம்’ எனப் போற்றப்படுகிறது. இவரே ‘வெற்றிவேற்கை’ எனப்படும் நறுந்தொகையையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மறைமலையடிகள் நாடக ஆராய்ச்சி நூல் எழுதியது எந்த நாடகத்தைப் பற்றி?விடை: சாகுந்தலம்
- பெரும்பொழுதுகளைச் சரியான வரிசையில் அமைக்க / Arrange the Perumpozhudhugal in the correct orderவிடை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் / Kar, Koothir, Munpani, Pinpani, Ilavenil, Muduvenil
- தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை (கார்ட்டூன்) அறிமுகப்படுத்தியவர்விடை: விடுதலைக்கவி பாரதியார்
- எதிர்சொல் தருக: ‘செறுவார்’விடை: நண்பர்
- தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: ஐந்து
- எதிர்சொல் தருக: ‘விரி’விடை: தொகை
- 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலை எழுதியவர்விடை: வல்லிக்கண்ணன்
- எதிர்சொல் தருக: ‘அபகாரம்’விடை: உபகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
