Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மறைமலையடிகள் நாடக ஆராய்ச்சி நூல் எழுதியது எந்த நாடகத்தைப் பற்றி?

சரியான விடை: (A) சாகுந்தலம்
விளக்கம்: மறைமலையடிகள் காளிதாசனின் சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததோடு 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி' என்ற நூலையும் எழுதினார். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை (கார்ட்டூன்) அறிமுகப்படுத்தியவர்விடை: விடுதலைக்கவி பாரதியார்
  2. ‘குட்டித் திருவாசகம்’ எனப் புகழ் பெறும் நூல் எது? / Which book is called ‘Kutti Thiruvasagam’?விடை: திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
  3. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: ஐந்து
  4. பெரும்பொழுதுகளைச் சரியான வரிசையில் அமைக்க / Arrange the Perumpozhudhugal in the correct orderவிடை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் / Kar, Koothir, Munpani, Pinpani, Ilavenil, Muduvenil
  5. 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலை எழுதியவர்விடை: வல்லிக்கண்ணன்
  6. எதிர்சொல் தருக: ‘செறுவார்’விடை: நண்பர்
  7. சந்திரன் சுவர்க்கி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்விடை: புகழேந்தி
  8. எதிர்சொல் தருக: ‘விரி’விடை: தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions