வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? / How many members can the President nominate to the Rajya Sabha?
சரியான விடை: (D) 12
விளக்கம்: விதி 80-இன்படி இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பு அறிவு பெற்ற 12 பேரைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கிய ஆண்டு / In which year did India's first general election begin?விடை: 1951
- 'பத்திரிகைச் சுதந்திரம்' எந்த அடிப்படை உரிமையின் கீழ் வரும்? / Freedom of the press as a Fundamental Right isவிடை: பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் அடங்கும் / included in the freedom of speech and expression
- நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற பின், ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு முறைக்கு எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும்? / Once approved by both Houses of Parliament,...விடை: 6 மாதங்கள் / 6 months
- இந்தியக் கூட்டாட்சி என்பது / India is a federation withவிடை: வலுவான மத்திய அரசு கொண்டது / a strong Centre
- 'பண மசோதா' எங்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்? / A Money Bill can originate in theவிடை: மக்களவையில் மட்டும் / Lok Sabha only
- நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையிலான இடைவெளி எத்தனை மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது? / The gap between two sessions of Parliament shall not exceedவிடை: 6 மாதங்கள் / 6 months
- யாருடைய ஆட்சியில் 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது? / The 73rd Constitutional Amendment was enacted during the tenure of which Prime Minister?விடை: பி.வி. நரசிம்ம ராவ் / P.V. Narasimha Rao
- மக்களவைச் செயலகம் யாருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது? / The Lok Sabha Secretariat comes under the direct supervision of theவிடை: மக்களவைச் சபாநாயகர் / Lok Sabha Speaker
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
