வினா விடை · அரசியல் அறிவியல்
நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையிலான இடைவெளி எத்தனை மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது? / The gap between two sessions of Parliament shall not exceed
சரியான விடை: (A) 6 மாதங்கள் / 6 months
விளக்கம்: விதி 85(1)-இன்படி நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. எனவே ஆண்டுக்குக் குறைந்தது இருமுறை நாடாளுமன்றம் கூட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் கூட்டாட்சி என்பது / India is a federation withவிடை: வலுவான மத்திய அரசு கொண்டது / a strong Centre
- யாருடைய ஆட்சியில் 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது? / The 73rd Constitutional Amendment was enacted during the tenure of which Prime Minister?விடை: பி.வி. நரசிம்ம ராவ் / P.V. Narasimha Rao
- 'பத்திரிகைச் சுதந்திரம்' எந்த அடிப்படை உரிமையின் கீழ் வரும்? / Freedom of the press as a Fundamental Right isவிடை: பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் அடங்கும் / included in the freedom of speech and expression
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: வாழ்வுரிமைப் பாதுகாப்பு – விதி 22 / Protection of life – Article 22
- குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? / How many members can the President nominate to the Rajya Sabha?விடை: 12
- ஒரு மாநிலச் சட்டமேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை எதற்குக் குறையக் கூடாது? / The strength of a State Legislative Council shall not be less thanவிடை: 40
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கிய ஆண்டு / In which year did India's first general election begin?விடை: 1951
- அரசியலமைப்பின் முகப்புரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? / How many times has the Preamble of the Constitution of India been amended?விடை: ஒருமுறை / Once
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
