வினா விடை · பொதுத் தமிழ்
“குண்டலகேசி” என்ற நூலின் ஆசிரியர்
சரியான விடை: (A) நாதகுத்தனார்
விளக்கம்: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி பௌத்த சமயக் காப்பியம்; இதன் ஆசிரியர் நாதகுத்தனார். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை, சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முல்லைக்கு தேர் கொடுத்த வேளிர்விடை: பாரி
- “தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர்விடை: திரு.வி.க.
- “ஆசாரக்கோவை” என்ற நூலை இயற்றியவர்விடை: பெருவாயின் முள்ளியார்
- உமணர்கள் எந்த நிலத்திற்குரிய மக்கள்விடை: நெய்தல்
- மஞ்ஞை என அழைக்கப்படும் உயிரினம்விடை: மயில்
- தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘பாட்டுக்கொரு புலவன்’ என அழைக்கப்படுபவர்விடை: பாரதியார்
- தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
