வினா விடை · பொதுத் தமிழ்
முல்லைக்கு தேர் கொடுத்த வேளிர்
சரியான விடை: (C) பாரி
விளக்கம்: கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரி, படர இடமின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்தார். மயிலுக்குப் போர்வை கொடுத்தவர் பேகன்; ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஆசாரக்கோவை” என்ற நூலை இயற்றியவர்விடை: பெருவாயின் முள்ளியார்
- “குண்டலகேசி” என்ற நூலின் ஆசிரியர்விடை: நாதகுத்தனார்
- மஞ்ஞை என அழைக்கப்படும் உயிரினம்விடை: மயில்
- “தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர்விடை: திரு.வி.க.
- ‘பாட்டுக்கொரு புலவன்’ என அழைக்கப்படுபவர்விடை: பாரதியார்
- உமணர்கள் எந்த நிலத்திற்குரிய மக்கள்விடை: நெய்தல்
- திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை?விடை: ஒன்பது
- தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
