வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
சரியான விடை: (D) விஷ்ணுகுப்தர்
விளக்கம்: குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர். ஹூணர் படையெடுப்புகளும் சிற்றரசர்களின் எழுச்சியும் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட குப்த பேரரசர்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர் காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தர்கள...விடை: இரண்டும் சரி
- பாலாதித்யர் என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர் யார்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
- ஹூணர்களின் படையெடுப்பை முறியடித்து அவர்களை விரட்டிய குப்த அரசர் யார்?விடை: ஸ்கந்த குப்தர்
- பொருத்துக: (a) சமுத்திரகுப்தர் (b) இரண்டாம் சந்திரகுப்தர் (c) ஸ்கந்தகுப்தர் (d) யுவான் சுவாங் ; (1) மதுரா கல்வெட்டு (2) சி-யு-கி (3) அலகாபாத் கல்வெட்டு (4) பிதாரி கல்வெட்டுவிடை: 3, 1, 4, 2
- குப்தர் காலத்தில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
- குமாரகுப்தரை தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் யார்?விடை: ஸ்கந்த குப்தர்
- பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
