Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஹூணர்களின் படையெடுப்பை முறியடித்து அவர்களை விரட்டிய குப்த அரசர் யார்?

சரியான விடை: (A) ஸ்கந்த குப்தர்
விளக்கம்: ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பை முறியடித்து அவர்களை விரட்டினார். பின்னாளில் தோரமானர், மிகிரகுலர் தலைமையில் ஹூணர்கள் மீண்டும் படையெடுத்தது குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர் காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தர்கள...விடை: இரண்டும் சரி
  2. குப்தர் காலத்தில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
  3. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?விடை: விஷ்ணுகுப்தர்
  4. பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
  5. பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட குப்த பேரரசர்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
  6. பொருத்துக: (a) காளிதாசர் (b) அமரசிம்ஹர் (c) தன்வந்திரி (d) க்ஷபணகர் ; (1) மருத்துவர் (2) சமஸ்கிருதப் புலவர் (3) சோதிடர் (4) அகராதி இயல் ஆசிரியர்விடை: 2, 4, 1, 3
  7. பாலாதித்யர் என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர் யார்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
  8. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கியவர் யார்?விடை: பக்தியார் கில்ஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions