வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்தர்களின் கிழக்கு கடற்கரை துறைமுக நகரம் எது?
சரியான விடை: (D) தாமிரலிப்தி
விளக்கம்: குப்தர்களின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகம் வங்காளத்தில் இருந்த தாமிரலிப்தி. இங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் வணிகம் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர்களின் மேலைக்கடற்கரை துறைமுக நகரம் எது?விடை: மங்களூர்
- கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்?விடை: குப்தர்கள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமுத்திரகுப்தர் ஒரு சமண பக்தர் ஆவார். வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை சமுத்திரகுப்தர் நடைமுறைப்படுத்தினார்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்திர வியாகரணம் என்பது இலக்கிய நூலாகும். குமாரசம்பவம் என்பது காளிதாசரின் நூல்.விடை: 2 மட்டும் சரி
- குப்தர் காலத்தின் புகழ்பெற்ற உள்நாட்டு வணிக மையம் எது?விடை: வாரணாசி
- அஜந்தா, எல்லோரா பாறைக் குடைவரைக் குகைகள் எங்கு காணப்படுகின்றன?விடை: மகாராஷ்டிரா
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பாடப்பிரிவு எவை?விடை: இவை அனைத்தும்
- குப்தர்களின் அலுவலக மொழி எது?விடை: சமஸ்கிருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
