வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமுத்திரகுப்தர் ஒரு சமண பக்தர் ஆவார். வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை சமுத்திரகுப்தர் நடைமுறைப்படுத்தினார்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: சமுத்திரகுப்தர் சமணர் அல்லர்; அவர் வைதீக சமயத்தைப் பின்பற்றியதால் கூற்று 1 தவறு. அவர் அஸ்வமேத யாகம் நடத்தி, அதன் நினைவாகத் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர் காலத்தின் புகழ்பெற்ற உள்நாட்டு வணிக மையம் எது?விடை: வாரணாசி
- குப்தர்களின் மேலைக்கடற்கரை துறைமுக நகரம் எது?விடை: மங்களூர்
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பாடப்பிரிவு எவை?விடை: இவை அனைத்தும்
- குப்தர்களின் கிழக்கு கடற்கரை துறைமுக நகரம் எது?விடை: தாமிரலிப்தி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிரேஸ்தி பிரிவை சார்ந்த வணிகர்கள் மாட்டு வண்டியில் பொருள்களை ஏற்றி வணிகம் செய்தனர். சார்த்தவாகா வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்த...விடை: இரண்டும் தவறு
- கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்?விடை: குப்தர்கள்
- கீழ்க்கண்டவர்களில் சமஸ்கிருதப் புலவர் அல்லாதவர் யார்?விடை: தன்வந்திரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்திர வியாகரணம் என்பது இலக்கிய நூலாகும். குமாரசம்பவம் என்பது காளிதாசரின் நூல்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
