Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குறள்’ என்ற சொல்லின் பொருள்

சரியான விடை: (D) குறுகியது
விளக்கம்: குறள் என்ற சொல்லுக்குக் குறுகியது என்பது பொருள்; இரண்டு அடிகளால் ஆனதால் திருக்குறள் பாக்கள் குறள் வெண்பா எனப்படுகின்றன. ‘திரு’ என்ற அடைமொழி மேன்மை, சிறப்பு எனப் பொருள் தரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: இராமன் சொற்பொழிவு செய்தான்
  2. ‘தமிழ் → திரமிள → திரவிட → திராவிட’ என உருவாயிற்று என்று கூறியவர்விடை: ஈராஸ் பாதிரியார்
  3. பெரும்பொழுது என்பதுவிடை: ஓராண்டின் ஆறு கூறுகள்
  4. ‘ஈ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொடுத்தல்
  5. மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
  6. பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்களுள் பொருந்தாத ஒன்றைச் சுட்டிக்காட்டவும்விடை: வெற்றிச் சருக்கம்
  7. மரபுப் பிழையற்ற சொற்களைக் கொண்டதைக் குறிப்பிடுக:விடை: சோளக் கொல்லை, பூந்தோட்டம்
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions