வினா விடை · பொதுத் தமிழ்
பெரும்பொழுது என்பது
சரியான விடை: (C) ஓராண்டின் ஆறு கூறுகள்
விளக்கம்: ஓராண்டை இரண்டு இரண்டு மாதங்களாகப் பிரித்த ஆறு பருவங்கள் பெரும்பொழுது எனப்படும்: கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறுபொழுது எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
- பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: இராமன் சொற்பொழிவு செய்தான்
- மரபுப் பிழையற்ற சொற்களைக் கொண்டதைக் குறிப்பிடுக:விடை: சோளக் கொல்லை, பூந்தோட்டம்
- ‘குறள்’ என்ற சொல்லின் பொருள்விடை: குறுகியது
- பொருத்துக (நோய் தீர்க்கும் மூலிகைகள்):<br />A) மார்புச்சளி – 1. கீழாநெல்லி<br />B) மஞ்சட்காமாலை – 2. அகத்திக் கீரை<br />C) இளைப்பிருமல் – 3. துளசி<br />D) பல் சார்ந்த நோய் – 4. தூத...விடை: 3 1 4 2
- ‘தமிழ் → திரமிள → திரவிட → திராவிட’ என உருவாயிற்று என்று கூறியவர்விடை: ஈராஸ் பாதிரியார்
- ‘புலமை தெரிதல்’ – இலக்கணக் குறிப்பு யாது?விடை: 2ஆம் வேற்றுமைத் தொகை
- ‘ஈ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொடுத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
