Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குற்றியலுகரம்’ – பிரித்து எழுதுக.

சரியான விடை: (B) குறுமை + இயல் + உகரம்
விளக்கம்: ‘குற்றியலுகரம்’ என்பது குறுமை + இயல் + உகரம் எனப் பிரியும்; தன் ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம் என்பது பொருள். இது சார்பெழுத்துகளுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஜி.யூ. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1886
2. ‘நன்னுதல்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: பண்புத்தொகை
3. பொருத்துக:
a) கந்துகம் – 1) சடை
b) பாடலம் – 2) பந்து
c) சடிலம் – 3) பாதிரிப்பூ
d) கோணம் – 4) வாட்படைவிடை: 2 3 1 4
4. ‘கயல்விழி’ என்பது:
1. உம்மைத் தொகை
2. உவமைத் தொகை
3. பண்புத் தொகை
4. அன்மொழித் தொகைவிடை: 2, 4 சரி
5. இளமைப் பெயர் மரபின்படி தவறானது எது?விடை: மான்குட்டி
6. பொருத்துக:
a) மடநாகு – 1) இளைய பசு
b) மழவிடை – 2) இளங்காளை
c) மறுகு – 3) தேன்
d) கள் – 4) அரசவீதிவிடை: 1 2 4 3
7. சிறுபஞ்சமூலம் பற்றிய தவறான கருத்து எது?விடை: இதன் ஆசிரியர் கணிமேதாவியார்
8. காந்தியடிகளால் ‘லீலாவதி’ எனப் பெயரிடப்பட்டவர்?விடை: அம்மாக்கண்ணு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions