வினா விடை · பொதுத் தமிழ்
‘கயல்விழி’ என்பது:
1. உம்மைத் தொகை
2. உவமைத் தொகை
3. பண்புத் தொகை
4. அன்மொழித் தொகை
சரியான விடை: (C) 2, 4 சரி
விளக்கம்: ‘கயல்விழி’ என்பது கயல் (மீன்) போன்ற விழி எனப் பொருள்படுவதால் உவமைத்தொகை. அத்தகைய விழியுடைய பெண்ணைக் குறிக்கும்போது அன்மொழித்தொகையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நன்னுதல்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: பண்புத்தொகை
- பொருத்துக:
a) மடநாகு – 1) இளைய பசு
b) மழவிடை – 2) இளங்காளை
c) மறுகு – 3) தேன்
d) கள் – 4) அரசவீதிவிடை: 1 2 4 3
- ‘குற்றியலுகரம்’ – பிரித்து எழுதுக.விடை: குறுமை + இயல் + உகரம்
- காந்தியடிகளால் ‘லீலாவதி’ எனப் பெயரிடப்பட்டவர்?விடை: அம்மாக்கண்ணு
- ஜி.யூ. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1886
- “இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே”
எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- பொருத்துக:
a) கந்துகம் – 1) சடை
b) பாடலம் – 2) பந்து
c) சடிலம் – 3) பாதிரிப்பூ
d) கோணம் – 4) வாட்படைவிடை: 2 3 1 4
- “இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” – இதில் ‘மடமொழி’ எனக் குறிக்கப்படுபவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups