வினா விடை · TET – சமூக அறிவியல்
குரு அர்ஜுன் தேவ் ______ சீக்கிய குரு ஆவார்.
சரியான விடை: (A) ஐந்தாவது
விளக்கம்: குரு அர்ஜுன் தேவ் சீக்கியர்களின் ஐந்தாவது குரு ஆவார்; அவர் ஆதி கிரந்தத்தைத் தொகுத்தார். அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாகிப் (பொற்கோயில்) கட்டுமானத்தையும் அவர் நிறைவு செய்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி 1526
- சிவாஜியின் இளமைக் காலக் காப்பாளர் (பாதுகாவலர்) யார்?விடை: தாதாஜி கொண்டதேவ்
- பாமினி அரசர்கள் ஆதரித்த மொழிகள் அரபு மற்றும் ______விடை: பெர்ஷியன்
- பரம்பரை பேஷ்வா ஆட்சியைத் தொடங்கிய முதல் பேஷ்வாவிடை: பாலாஜி விஸ்வநாத்
- குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டின்போது மரணமடைந்தார்?விடை: சௌகான் என்ற போலோ விளையாட்டின்போது
- இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக விளங்கியதுவிடை: பாண்டிச்சேரி
- தேசிய ஆற்றல் சேமிப்பு நாள் கொண்டாடப்படும் நாள்விடை: டிசம்பர் 14
- பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1757
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
