வினா விடை · TET – சமூக அறிவியல்
பாமினி அரசர்கள் ஆதரித்த மொழிகள் அரபு மற்றும் ______
சரியான விடை: (B) பெர்ஷியன்
விளக்கம்: பாமினி சுல்தான்கள் அரபு, பாரசீக (பெர்ஷியன்) மொழிகளையும் கல்வியையும் ஆதரித்தனர்; அமைச்சர் மகமூது கவான் பீதரில் புகழ்பெற்ற மதரசாவை நிறுவினார். பாமினி அரசு 1347இல் அலாவுதீன் ஹசன் பாமன் ஷாவால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குத்புதீன் ஐபக் எந்த விளையாட்டின்போது மரணமடைந்தார்?விடை: சௌகான் என்ற போலோ விளையாட்டின்போது
- முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி 1526
- தேசிய ஆற்றல் சேமிப்பு நாள் கொண்டாடப்படும் நாள்விடை: டிசம்பர் 14
- குரு அர்ஜுன் தேவ் ______ சீக்கிய குரு ஆவார்.விடை: ஐந்தாவது
- நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1974
- சிவாஜியின் இளமைக் காலக் காப்பாளர் (பாதுகாவலர்) யார்?விடை: தாதாஜி கொண்டதேவ்
- பரம்பரை பேஷ்வா ஆட்சியைத் தொடங்கிய முதல் பேஷ்வாவிடை: பாலாஜி விஸ்வநாத்
- இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக விளங்கியதுவிடை: பாண்டிச்சேரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
